3023
சென்னையில் ஒரே நாளில் மட்டும் 569 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி,  கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்து 300 ஐ தாண்டி உள்ளது. கொரோனாவால் சென்னையில் 67 பேர் உயிரி ழக்க, 3 ஆயிரத்து 773 பேர் குணம் அடைந்து,...